- 07.2024 அன்று
மாலை 6.30 மணிக்கு சூமில் சிறப்பாக நடைப் பெற்றது. அதன் காணொளியைக் கண்டு ரசிக்கவும்.
இதுவரை கவிதை நேசிக்கும் நிகழ்ச்சி என்ற தலைப்பில் 100 கூட்டங்களை நடத்தி முடித்து விட்டோம். அதன் காணொளிகளும் நவீன விருட்சத்தில் கிடைக்கும்.
கவிதை வாசிக்கலாம் வாங்க என்ற பெயரில் நடைபெற்றுள்ள 23வது கூட்டம் இது.
நம்முடைய கவிதைகளை நாம் வாசிக்கும் நிகழ்ச்சி இது.
இந்த வாரம் ஆத்மாநாம் நினைவை (6.7.2984) ஞாபகப்படுத்தும் விதமாக அவருடைய கவிதைகளை வாசித்து சிறப்பு செய்தோம்.
அன்பன்
அழகியசிங்கர்
9444113205
Please read daily.navinavirutcham.in
