
ஆடியில்
என் தலையைப்
பார்த்தபோது
இவ்வளவு தூரம்
நரைத்து விட்டதா என்று தோன்றியது
நான் முகத்தைத்
திருப்பிக்
கொண்டேன்
ஹே..ஹே.. என்று பழித்தது ஆடி

ஆடியில்
என் தலையைப்
பார்த்தபோது
இவ்வளவு தூரம்
நரைத்து விட்டதா என்று தோன்றியது
நான் முகத்தைத்
திருப்பிக்
கொண்டேன்
ஹே..ஹே.. என்று பழித்தது ஆடி