
தயார் நிலையில்
இருக்கிறது
இராணுவம்
என்று
மக்களுக்குத்
தொலைக்காட்சி செய்தியில்
தைரியம் சொல்லிக் கொண்டிருக்கிறார் அதிபர் ஒருவர்
கண்ணீர்
துடைத்துக் கொள்கிறாள்
ஓர் அன்னை
எல்லைக்கு
இரண்டு பக்கம் இருக்கும்
சிப்பாய்களுக்காகவும்!

தயார் நிலையில்
இருக்கிறது
இராணுவம்
என்று
மக்களுக்குத்
தொலைக்காட்சி செய்தியில்
தைரியம் சொல்லிக் கொண்டிருக்கிறார் அதிபர் ஒருவர்
கண்ணீர்
துடைத்துக் கொள்கிறாள்
ஓர் அன்னை
எல்லைக்கு
இரண்டு பக்கம் இருக்கும்
சிப்பாய்களுக்காகவும்!
Comments are closed.
அருமை