விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – 26.07.2024 அன்று வெள்ளிக்கிழமை
மாலை 6.30 மணிக்கு சிறப்பாக நடந்து முடிந்தது. அதன் காணொளியை இங்குப் பதிவு செய்துள்ளேன்.
காணொளியைக் கண்டுகளியுங்கள்.
நிகழ்ச்சி எண் – 91
ரஸிகன் கதைகள்
சரஸ்வதி பூஜை – பென்னேசன்
ஞாபகப்பூ- மீ.விஸ்வநாதன்
அகப்பட்டக் கொண்டாரையா – டாக்டர் ராஜேஸ்வரி
பலாச்சுளை – ஜெயராமன் ரகுநாதன்
ரயில் பயணம் – பேராசிரியர் ராமச்சந்திரன்
அன்புடன்,
அழகியசிங்கர்.
9444113205
Please read daily.navinavirutcham.in
