என்பா 1
1.
எப்போதும் மீனவர்கள்
பற்றி செய்தி
இலங்கை ராணுவத்தில்
மாட்டிக் கொள்கிறார்கள்
அவர்களை மீட்க அரசாங்கம் போராடுகிறது
கண்ணீர் கடலில் மீனவர்கள்
2.
இலங்கை ராணுவம்
சொல்லிக் கொண்டிருக்கிறது
எங்கள் கடலில்
மீன் பிடிக்கிறார்கள்
விடமாட்டோம் அவர்களை நாங்கள் எப்போதும்
கண்ணீர் கடலில் மீனவர்கள்
3.
தெரியாமல் போகிறார்களா
தெரிந்து போகிறார்களா
தெரிந்துதான் வருகிறார்கள்
என்கின்றனர் இலங்கைக்காரர்கள்
இல்லை இல்லை
என்கின்றனர் இவர்கள்
கண்ணீர் கடலில் மீனவர்கள்
