
ஹேமா டீச்சர்
ஆசிரியர் தினத்துக்கு
அணிந்திருந்த புடவையின் நிறம்
இன்னும் பசுமரத்தாணியாய்
மனதில்…
நேற்று
நான் அணிந்த உடையே
நினைவில் நிற்காத
என்
எழுபது வயதில்.

ஹேமா டீச்சர்
ஆசிரியர் தினத்துக்கு
அணிந்திருந்த புடவையின் நிறம்
இன்னும் பசுமரத்தாணியாய்
மனதில்…
நேற்று
நான் அணிந்த உடையே
நினைவில் நிற்காத
என்
எழுபது வயதில்.