
அழகியசிங்கர்
அவசரம் அவசரமாக
புகைவண்டி நிலையத்திற்கு
வந்தேன் ஒருவரைத்
தேடி. இல்லை.
அவர் மட்டுமல்ல
புகை வண்டியும்.
மித மிஞ்சிய
ஏமாற்றம் .

அழகியசிங்கர்
அவசரம் அவசரமாக
புகைவண்டி நிலையத்திற்கு
வந்தேன் ஒருவரைத்
தேடி. இல்லை.
அவர் மட்டுமல்ல
புகை வண்டியும்.
மித மிஞ்சிய
ஏமாற்றம் .