
நான் அறிந்த பாரதி
பாட புத்தகத்தில் படித்தது.
நான் உணர்ந்த பாரதி
பிறர் சொல்லி கேட்டது.
நான் பார்த்த பாரதி
புகைப்படத்தில் பார்த்தது.
நான் ரசித்த பாரதி
எஸ் வி சுப்பையா நடித்தது.
எனக்கு புரியாத பாரதியை
பாரதத்தில் எங்கே தேடுவது?
சொர்க்கத்தில் தானோ?
எனக்கு வாய்ப்பிருந்தால்…

கர்மா வினை எல்லாம் உங்களுக்கு தெரியாதா அனங்கன். இந்நேரம் அவர் எத்தனையாவது பிறவிக்கு போய்க்கொண்டிருப்பாரோ!உங்களுக்காக அவர் காத்துக் கொண்டிருப்பாரா என்ன?