
அழகியசிங்கரின் என்பா
1
குளிக்காதவருடன் குடும்பம் நடத்த முடியாது
ஹிப்பிகளின் வாழ்க்கைமுறை நமக்கு ஒத்துவராது
கிருமிகளின் கூடாரம்தான் இந்த உடல்
குளிக்காமல் இருந்தால் எப்படி?
2
குளிக்காதவருடன் குடும்பம் நடத்த முடியாது
உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
தெரியாமலா சொல்லி இருப்பார் திருமூலர்
புரிந்ததா போய்க் குளியுங்கள்…
