
அழகியசிங்கரின் என்பா வகைமை
குளிக்காதவருடன் குடும்பம் நடத்த முடியாது.
துவைக்காத துணி போடவும் இயலாது.
அழுகாத குழந்தைக்கு
பால் கிடைக்காது.
முயலாமல் வெற்றி வாய்க்காது.
*
–

அழகியசிங்கரின் என்பா வகைமை
குளிக்காதவருடன் குடும்பம் நடத்த முடியாது.
துவைக்காத துணி போடவும் இயலாது.
அழுகாத குழந்தைக்கு
பால் கிடைக்காது.
முயலாமல் வெற்றி வாய்க்காது.
*
–