அழகியசிங்கரின் என்பா வகைமை
குளிக்காதவருடன் குடும்பம் நடத்த முடியாது
முடியாது குளித்தவருடன் குடும்பம் நடத்துவதும்
நடத்துவது நாராயணன் செயலல்ல குடும்பம்
குடும்பம் சமயத்தில் கல(ழ)கம்.

அழகியசிங்கரின் என்பா வகைமை
குளிக்காதவருடன் குடும்பம் நடத்த முடியாது
முடியாது குளித்தவருடன் குடும்பம் நடத்துவதும்
நடத்துவது நாராயணன் செயலல்ல குடும்பம்
குடும்பம் சமயத்தில் கல(ழ)கம்.