அழகியசிங்கரின் என்பா வகைமை

1.
குளிக்காதவருடன் குடும்பம் நடத்த முடியாது/
களிப்புடன் இருக்க மகிழ்ச்சி வேண்டும்/
இன்பத்தில் திளைக்க
வெற்றிகள் வேண்டும்/
துன்பத்தைக் கடந்தால் துணிந்திடு.
2.
குளிக்காதவருடன் குடும்பம் நடத்த முடியாது
அதிகாலை விழித்தல் சாலச் சிறந்தது
வருடத்துக்கொரு முறை தீபாவளி வரும்
சிலந்தி வலையில் பூச்சி.
3.
குளிக்காதவருடன் குடும்பம் நடத்த முடியாது
குளித்து வந்துவிட்டால் முடியுமா என்ன?
வாழ்க்கையில் இன்பங்கள் இறைந்து கிடக்கும்
குயில் கூவி விடிந்தது. 3
