
வானத்தவளையின் முட்டைகள்
தார்பூசிய
தெருவில்
சிதற
பிறந்துடன் பறந்து
மறையும் பூச்சிகள்
நிறமற்ற ரத்தத்தில்
நனையும்
தெரு
‘கணையாழி’ மே 1973 .

வானத்தவளையின் முட்டைகள்
தார்பூசிய
தெருவில்
சிதற
பிறந்துடன் பறந்து
மறையும் பூச்சிகள்
நிறமற்ற ரத்தத்தில்
நனையும்
தெரு
‘கணையாழி’ மே 1973 .