அழகியசிங்கர்/துளி 225

03.01.2025 இந்த முறை புத்தகக் காட்சியை முன்னிட்டு 6 கவிதைத் தொகுதிகளைக் கொண்டு வந்து மாட்டிக்கொண்டிருக்கிறேன். இரண்டு தொகுதிகள் எழுத்து காலத்தில் எழுதிய தி சோ வேணுகோபாலன் கவிதைகள், சி.சு செல்லப்பா தொடங்கிய எழுத்து பத்திரிகைதான் முதன் முதலாக புதுக்கவிதைகளைப் பிரசுரம் …

>>

தி.சோ.வேணுகோபாலன்/முழுமைப் பார்வை

தசரதத்தில் ராவணத் தலைகள்திசைக்கொன்றாய்த் திரியும்இருக்கின்ற இதயம் ஒன்றும்துண்டாகித் தலைக்கொன்றாகதுணைபோகும்ஒவ்வொரு திசையும் எதிர்மறைகள்கோளத்தின் நீட்சிவட்டம் இடவலம்சாய் வட்டம்நேர்கோடுஆகாசக்கண் யாருக்குண்டு (‘விஸ்வரூபம்’ மார்ச் 1977)

>>

தி.சோ.வேணுகோபாலன்/எந்தக் குறியை நோக்கி ?…

மைல்கல் அழகில்மயங்கி நின்றதுண்டுகாலடியில் நீள்வீதிஓடும் முடிவற்றுகத்தியாய், மைல்கல்தலைசீவச் சீவசூரபத்மனாய்புதுத்தலைகள் மாட்டிவரும்மைல்கல் மயக்கம்மங்கி மறைகையில்காலடியில் நீள்வீதிநிற்கும் முடிவற்றுஅடிமேல் அடியாய்அளக்கும் கால்கள்

>>

தி.சோ.வேணுகோபாலன்/முடிவற்ற சங்கிலியின் சில இணைப்புக்கள்

உள்ளத்தில் தீக்குச்சிவிருட்டென்றுரசியஒரு மடப் பொழுதில் கல்லடிபட்ட காக்காய்காலொடிந்து கதறியது வேரறுந்த செடிவீதிக்குப் பறந்தது புத்தூருக்குக் காகம்போயிற்றோ இல்லையோநடமாடும் புதைகுழிக்குள்செடிக்குச் சவ அடக்கம்

>>

தி.சோ.வேணுகோபாலன்/திரையற்ற கதவற்ற குடிசையைத் தேடி…

இழையகலம்ஒருக்களித்துஅரைகுறையாய்முழுதாக திறந்தசும்மாகொக்கியிட்டுதாழ்ப்பாள் போட்டுரகஸியப் பூட்டுடன் மூடிய வெறும் பலகையாய்வேவுக்கண் பதித்துஒன்றாய்இரண்டாய் கதவுகள்தடுப்புகள் எதுவும்உறுதியில்லைஊகம்தான்பல நிறங்களில்பல டிஸைன்களில்அலைநிற்கும் படிப்பில்இழுத்துவிட்ட விறைப்பில்வழிந்திறங்கியகுறுகிச்சுருங்கிய திரைகள்முகமூடிகள் சூழ்நிலைக் காற்றில்ஒன்றுபோல் ஒன்று தன்னைத் தவிர்த்துமற்றத் திரைகளைகேலி செய்தசைந்துகிசுகிசுக்கும் – விமரிஸனங்கள் கணையாழி’ டிசம்பர் 1975

>>

தி.சோ.வேணுகோபாலன்/என்ன செய்யலாம் ?

உண்மை சொரூபத்தில்உயிருள்ளவையாய்உணர்வுகளை உலவ விடத்தான்ஆசைஆனால்குரலின் வெறுங்கோடுகள்காற்றுச் சிற்பமாய்செவித்திரைச் சித்திரமாய்நகலாய் மாறிநகைக்கின்றனகுரல் பிடித்த பிள்ளையார்செவிக்குழிக்குள்குரங்காகிக் குதிப்பதைஎதிர்வினைக் கண்ணாடி காட்டுகிறது.அறிவு வெளிச்சத்தின் வீச்சில்மனத்தின் நிழல்களாய் மட்டும்வார்த்தைகள் விழுகின்றன. நிஜத்தின் வடிவங்கள்தன் தன் கவனிப்பின்உக்ரவக்ரங்களின் அடைப்புக்குள்கற்பித்துக் கொண்டமூளிகளின் வாஸ்த்தவங்களே நீயும் நானும்அசலைமுழுமையாய் அறிய – ‘வாசகன்’ …

>>

தி.சோ.வேணுகோபாலன்/?

இளமைப் புதிரேநில்உன்னோடு ஒரு வார்த்தைநீயும்காஷாயத்துணிகாந்திக்குல்லாய்அணிந்துபோவோர் வழிதானோ? நீ செய்வதெல்லாம்முந்தையத் தலைமுறையின் குரூரங்களைதாளமுடியாத சலிப்பின்வெளிப்பாடா?அல்லது உந்தன் பலஹீனங்களுக்குமுகமூடியா? உன் ரோமச் ()ெசரிவுபுதுப் பாலுக்குக் காவலானால்அதுசரிபழைய பூனைக்கே தோழனானால்பிறக்கும்பேரனின்கையில்கத்தரிக்கோல் ‘கணையாழி’ அக்டோபர் 1973

>>

தி.சோ.வேணுகோபாலன்/முதுகு சொறிந்துகொள்ளும் பூண்நூல்கள்

(ஸ்ரீ வத்ஸ…ஆ: பஸ்த்தம்ப…ஸ்ரீய ஜூஸ்யா..) வேதத்தைக் கொளுத்துங்கள்வியாசனுக்கு வாஸக்டமிசெய்திருந்தால்குருக்ஷேத்திர மண்குருதியைக் கண்டிராதுவாத்ஸாயனனுக்கு எவனும்கொட்டை அடிக்கக் காணோம்போகட்டும் வியாசனுக்கும்வாத்ஸாயனனுக்கும்வாய்ப் பூட்டு போடுங்கள்காளிதாஸனைகழுவில் ஏற்றுங்கள்கும்பமேளா நாகருக்குஅவதூதருக்குகோமணம் கட்டிவிடுங்கள் சுசீந்திரச் சித்திரங்களைகைசிவக்கச் சிவக்கசுரண்டிச் சிதையுங்கள்கொனாரக் ஹளபேடுகோபுரத் தலையில்கூத்தடிக்கும் சிற்பங்கள் –இடியுங்கள் கூட்டிக் கழிக்கும்பூதாகாரக் குறிகளைஃப்ரஹதீஸ்வரப் பூசணியைசித்தாந்தச் …

>>

தி.சோ.வேணுகோபாலன்/யோக ஏக்கம்

பால்பகுத்துக் காட்டும்வெளிவேற்றுமையில்நின்றுநினைவுகண்வாயால் மேய – ”உள்ளே வாருங்களேன்”விகற்பமற்ற குரல் – என்னை ஒருகணத்தில்அ-பாலனாக்கியநெருப்புப் பொறிச்சுடர்நிரந்தரமாய்என்னுள்…? ‘ஞானரதம்’ நவம்பர் 1973

>>

தி.சோ.வேணுகோபாலன்/பல்லிடுக்கில் பழநார்

நேற்றிரவுஎன்வெறியும் உன்னதும்மோதிப் பறந்த சூட்டில்நினைவழியபின் நித்திரை இன்று காலையில்நாக்கில்மார்பக முள்நெருடியது மட்டும்நினைவு ‘ஞானரதம்’ நவம்பர் 1973

>>

தி.சோ.வேணுகோபாலன்/கொலை

வானத்தவளையின் முட்டைகள்தார்பூசியதெருவில்சிதறபிறந்துடன் பறந்துமறையும் பூச்சிகள்நிறமற்ற ரத்தத்தில்நனையும்தெரு ‘கணையாழி’ மே 1973 .

>>

தி.சோ.வேணுகோபாலன்/விகற்ப நிர்விகற்பம்

நிர்வாணம்புதிதல்ல நமக்குஇன்றும்திகம்பரர் திரியும் தேசம்நமதே உள் நிர்வாணம்பகலிரவு பாராமல்உடைகழன்றது உணராமல்உலவுகிறது. இருள் போர்த்த ‘ஹாலு’க்குள்ஒளிவட்ட வலைக் கூண்டில் –உள மண்டியில் சேர்ந்தஊன் இன்ப இழையெடுத்துஇளமை விரல்கள்ஆசைக்கு வலைபின்னிமுத்திரைகள் காட்டமேலாடை சரியஉள் ஆடை நெகிழ,பட்டு உராய்ந்த மேனிக்குஆடைகள் அஞ்சலி செய்யும்அலைவட்டங்களாய்காலடியில் –உள்ளக் கரியில்நிதானமாய் …

>>

தி.சோ.வேணுகோபாலன்/எல்லை

கால்விரல் ஊன்றிஉடல் விரைப்பாக்கிகைவிரல் நீட்டி ஆசை அகங்கார நகம்வளர்த்தேன் உள்ளங்கைச் சதைகிழிந்துரத்தம் கொட்ட நகத்தை வெட்டிகையில் கட்டு. கணையாழி’ ஆகஸ்ட் 1970

>>

தி.சோ.வேணுகோபாலன்/பதிவுகள்

இன்று வாசலில்சிமெண்டுத் தரைபோட்டிருக்கிறதுநாளைக்குஇறுகிவிடும். காக்கையின் கால்விரல்கழுதையின் குளம்படிகுழந்தையின் காலடி பிச்சைக்காரன்குடுகுடுப்பைக்காரன்உஞ்சி விருத்தி பிராமணன்தெரிந்தவர். தெரியாதவர்ஸ்கூட்டர் சக்கரம்இரவின் சுவர் நிழலில்எவனுக்கோஇரகஸியமாய் காத்து நின்றகால் மெட்டி நெளிவு இளங்கன்றின் வெள்ளைமனம்பசுவின் நிதானம்காளையின் கம்பீரம்நாயின் குலப்பகைனையின் கபடம்பன்றியின் அவலட்சணம் இறுகிய தரையில்நிரந்தரம் விரிசல் கண்டுதூள் ஆனாலும்புதியவை …

>>

தி.சோ. வேணுகோபாலன்/தேரும் மின்விசிறியும்

ஈக்கள் மொய்க்கவில்லை?கொசுக்கள் கடிக்கவில்லை ?பூச்சி புழுக்கள் பிடுங்கவில்லை? கொல்லாமை நோன்பு பூண்டமுல்லைக்கொடியாள்கானகம் மணக்கப் பூக்கும்கடமைக்கு ஏங்க,காலனுக்குக் கையாளாய்கூலிக்குக் குருதிகேட்டுஎண்திசையும் கால்நீட்டிஇருக்கும் சிலந்தி பாரிக்கு நேர்நீர் ? !

>>

தி.சோ. வேணுகோபாலன்/குணம்

மேல்தட்டில்மாப்பிள்ளை அழைப்புடைமல்லிகை மணம் பரப்பும்;இடைப் பகுதியில்மழைக் ‘கோட்டின்மக்கிய நாற்றம்;அடியில்தொழிற்சாலை உடையில்எண்ணெய்க் கறையின்நெடி விரட்டும் எல்லாம் என்னுடையவை.

>>

தி.சோ. வேணுகோபாலன்/மீட்சி விண்ணப்பம்

புராதனத்தின் கனம்தூக்கிகழுத்துச் சுளுக்குஎனக்குவிசையிழந்த இரும்பு இலைத்தகடுமுதுகெலும்புகண்சுழலும் வட்டத்தில்கிழட்டுக் கரும்பாசிகால்புதையுண்டிருக்கிறதுபழம் சேற்றில் வெளிவெளிச்சம் –இளகிய தாரின்கருத்த கம்பிகளாய்கண்ணுக்கு வலைபின்னிமறைத்துவிட்டது புதுமைக் குரல்கள்எரியும் மெழுகுவர்த்தியின்திவலைகளாய்ஒழுகி வழிந்துகாதில் குறும்பையாய்க் காய்ந்துஅடைத்துவிட்டதுமருத்துவரே !என்னை மீட்பீரா ?‘ ( 1972) தி.சோ. வேணுகோபாலன்/மழை – விருட்சம் நாளிதழ் (navinavirutcham.in)

>>

தி. சோ. வேணுகோபாலன்/பார்வை

குலம், கோத்திரம், ஜாதகம். ஜாதி;முப்பாட்டன், பாட்டி.. தாய், தந்தை, தலைமுறைபெயர் பட்டியல் ;பெயர் சூட்டும் பெருவிழா !அழகுப் போட்டி!எதுவும் இல்லைதெரு நாய் குழந்தை மறுத்த சோற்றுக்குசொந்தம் கொண்டாடிவாலாட்டி வலைவிரித்துகுழந்தையின் மூலம் குடியேறிவிட்டது: எனக்கு நாயிடம்பகையுமில்லை : உறவுமில்லைவிரட்டவுமில்லை ; வருடவுமில்லை குழந்தை …

>>

தத்துவ மயக்கம்/தி சோ வேணுகோபாலன்

கண்ணில் சோர்ந்துவிழும்
காட்டுத்தீ,
நாணமுறும் குறிப்பை
எண்ணி இமை மூட;
ஏகம்
இருளாக மாறிச்சிதற,
போகம் பலவென்று
புணர்ந்தால்….
பொய் யென்றார் !

>>