கவிதை / தி சோ வேணுகோபாலன் கவிதைகள்தி.சோ. வேணுகோபாலன்/மழை 2024-08-212024-08-21 - 1 Comment அநாசாரத்தைஆகாசப் புரோகிதன்முகிற்குட நீரால்தெளிக்கும் புரோட்சணம் பழுத்த பாவம்சுழித்தோடகுளித்த பொருளில்ஒளிகூடும்
One Comment on “தி.சோ. வேணுகோபாலன்/மழை”
Comments are closed.