Skip to content
2026-03-07
விருட்சம் நாளிதழ்

விருட்சம் நாளிதழ்

  • முந்தைய இதழ்கள்
Main Menu
தி சோ வேணுகோபாலன் கவிதைகள்

தி.சோ.வேணுகோபாலன்/விகாரம்

2024-10-182024-10-18

நேர்கோடாய் நிற்கும்
நெடும்பனை
குறும்புக் காற்று
தண்ணீர்த் திரையில்
நெளியும் நாகம்

Post navigation

Previous Article சாவி/”வாஷிங்டனில் திருமணம்”
Next Article தி.சோ.வேணுகோபாலன்/என்ன செய்யலாம் ?
Copyright © 2026 விருட்சம் நாளிதழ்.