தி.சோ. வேணுகோபாலன்/குணம்

மேல்தட்டில்
மாப்பிள்ளை அழைப்புடை
மல்லிகை மணம் பரப்பும்;
இடைப் பகுதியில்
மழைக் ‘கோட்டின்
மக்கிய நாற்றம்;
அடியில்
தொழிற்சாலை உடையில்
எண்ணெய்க் கறையின்
நெடி விரட்டும்

எல்லாம் என்னுடையவை.