ஷண்முக சுப்பையா/காவல்

வீட்டைச்சுற்றி
தோட்டம் போட்டேன்.
தோட்டத்தைச் சுற்றி
வேலி போட்டேன்.
வேலியைச் சுற்றி
காவல் போட்டேன்.
காவலைப் பற்றிக்
கவலைப்பட்டேன்.