தி.சோ.வேணுகோபாலன்/யோகம்

பாதையைக் கடக்க
பலவிதமாய்க் கைத்தடிகள்
பழ(க்)கிய நாய்கள்

கண்ணைச் சூழும் வேலியை
களைவதற்குச் சோம்பல்

‘ஞானரதம்’ நவம்பர் 1973