தி.சோ.வேணுகோபாலன்/பல்லிடுக்கில் பழநார்

நேற்றிரவு
என்வெறியும் உன்னதும்
மோதிப் பறந்த சூட்டில்
நினை

ழி

பின் நித்திரை

இன்று காலையில்
நாக்கில்
மார்பக முள்
நெருடியது மட்டும்
நினைவு

‘ஞானரதம்’ நவம்பர் 1973