தி சோ வேணுகோபாலன் கவிதைகள் –பழம்பெருமை

தொகுப்பாசிரியர் : அழகியசிங்கர்

    குழம்பு மாங்கொட்டை
    குலப் பெருமை பேசிற்று;
    நட்டுவைத்து
    காத்திருந்தேன்;
    நெடுமரமும் மரக்கனியும்
    நிழலாச்சு !
    நெளிந்தது
    புழு!