
கடற்கரை யெல்லாம்
சர்க்கரையென்று
கண்டவரெல்லாம்
சொன்னார்கள்.
சொன்னதைக் கேட்டு
சுப்பென்றோனும்
அப்பென்றோனும்
அதைப் பார்த்திடவே
சென்றார்கள்.
சென்றவர் வந்து
கடற்கரையெல்லாம்
சர்க்கரையே
கடல் நீர் மட்டும்
உப்பென்றார்!

கடற்கரை யெல்லாம்
சர்க்கரையென்று
கண்டவரெல்லாம்
சொன்னார்கள்.
சொன்னதைக் கேட்டு
சுப்பென்றோனும்
அப்பென்றோனும்
அதைப் பார்த்திடவே
சென்றார்கள்.
சென்றவர் வந்து
கடற்கரையெல்லாம்
சர்க்கரையே
கடல் நீர் மட்டும்
உப்பென்றார்!