விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம்/அழகியசிங்கர்

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – வெள்ளிக்கிழமை
(27.09.2024) அன்று
6.30 மணிக்கு சூமில் சிறப்பாக நடைபெற்றது.
அதன் காணொளியை கண்டு களியுங்கள்.

நிகழ்ச்சி எண் – 98

திலீப் குமார் கதைகள்

கடிதம் – டாக்டர் பாஸ்கரன்
கண்ணாடி – கே.வைதேகி
மூங்கில் குருத்து – பேராசிரியர் ராமச்சந்திரன்
தீர்வு – ரகுநாதன்
நிலை – ரேவதி பாலு

அன்புடன்
அழகியசிங்கர்
9444113205

Please read daily.navinavirutcham.in