
என்னைக் கண்டால்
அவள் பனிக்கட்டி
அவனைக் கண்டால்
அவள் தங்கக் கட்டி
அவன் பெரும்
பணப்பெட்டி
நான் வெறும்
தோற் பெட்டி
எல்லாம் ஒரே
மண்ணாங்கட்டி

என்னைக் கண்டால்
அவள் பனிக்கட்டி
அவனைக் கண்டால்
அவள் தங்கக் கட்டி
அவன் பெரும்
பணப்பெட்டி
நான் வெறும்
தோற் பெட்டி
எல்லாம் ஒரே
மண்ணாங்கட்டி