கதைஞர்களைக் கொண்டாடுவோம் நிகழ்ச்சி – 23

அழகியசிங்கர்

சூம் மூலமாக விருட்சம் நடத்தும் 23வது கதை வாசிப்புக் கூட்டம். சனிக்கிழமை – 20.11.2021 அன்று மாலை 6.30 மணிக்கு வெற்றிகரமாக நடந்துள்ளது. வழக்கம்போல் எட்டு இலக்கிய நண்பர்கள் கதைகளைப் பற்றி உரையாடினார்கள்.. அதனுடைய காணொளியைக் கண்டு களியுங்கள்.

கதைஞர்களைக் கொண்டாடுவோம் நிகழ்ச்சி – 23 – YouTube