
அப்பா! சிவனே!
எனை ஆண்டவனே!
அடுத்த பிறவியில் நான்
பெண்ணாய் பிறந்திட வேண்டும்
என் மனைவியும் அதுபோல்
ஆணாய் பிறந்திட வேண்டும்
அவ்வாறு பிறந்த அவளுக்கு நான்
எவ்வாறெனினும்
வாழ்க்கைப்பட்டிட வேண்டும்.
பட்டு நான் அவள் உயிரை
எடுக்காமல் எடுத்திடவும் வேண்டும்.

அப்பா! சிவனே!
எனை ஆண்டவனே!
அடுத்த பிறவியில் நான்
பெண்ணாய் பிறந்திட வேண்டும்
என் மனைவியும் அதுபோல்
ஆணாய் பிறந்திட வேண்டும்
அவ்வாறு பிறந்த அவளுக்கு நான்
எவ்வாறெனினும்
வாழ்க்கைப்பட்டிட வேண்டும்.
பட்டு நான் அவள் உயிரை
எடுக்காமல் எடுத்திடவும் வேண்டும்.