அழகியசிங்கர்/காந்தி

கற்பனைக்கூட செய்யமுடியவில்லை/
இப்படி ஒரு மனிதர் வாழ்ந்தாரா என்று

எங்கள் வீட்டுக்
கொலுவில்
எங்கள் காந்தி இருக்க வேண்டும் என்று
நினைக்கிறேன்

இருந்தால்
தினமும் ஒரு நிமிடம்
உன்னை நோக்கிக் கையெடுத்துக் கும்பிடுவேன்