விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – வெள்ளிக்கிழமை
(13.09.2024) அன்று சிறப்பாக நடந்தது.
அதன் காணொளியைக் கண்டு ரசிக்கவும்.
நிகழ்ச்சி எண் – 97
கொனஷ்டை கதைகள்
துப்பறிவு – எஸ்.ஆர.சி
இல்வாழ்க்கை – பென்னேஸ்வரன்
அதிகப்பிரசங்கி – பானுமதி
கல்யாணப் பேச்சு – முபீன்
வசீகரணம் – ராஜாமணி
அன்புடன் அழைக்கிறேன் ,
அழகியசிங்கர்
9444113205
Please read daily.navinavirutcham.in
