சுரேஷ்ராஜகோபால்/கிறுக்கல் ஓவியம்

எழுதிய
பேனா
திடீரென்று
எழுத மறுத்தது

வேறிடத்தில்
கிறுக்கிப் பார்த்தேன்

ஓவியமாக வந்தது.