
ரத்தன் டாடா மறைந்தார்
ஆனால்
அவர் புகழ் மறையாது
அவர் தயாரித்த
நானோ கார்
மறையாது
அவர் என் கவனத்திற்கு
வந்தது அந்தக் கார் மூலம்தான்
இபாபோதும்
வைத்திருக்கிறேன்
ஆனால்
டிரைவர்தான் ஓட்டுகிறான்
காரை

ரத்தன் டாடா மறைந்தார்
ஆனால்
அவர் புகழ் மறையாது
அவர் தயாரித்த
நானோ கார்
மறையாது
அவர் என் கவனத்திற்கு
வந்தது அந்தக் கார் மூலம்தான்
இபாபோதும்
வைத்திருக்கிறேன்
ஆனால்
டிரைவர்தான் ஓட்டுகிறான்
காரை