ரவி அல்லது/மழை மழை மழை மழை

மழை மழை மழை மழை.
முகம் கழுவியது தலைவரின் சிலை.
தெருவெல்லாம் உருண்டோடியது மீனவன் வலை.
எப்பொழுது மாறும் இந்நிலை.
*

15/10/24.