
எல்லோரும் நலமாக வாழ வேண்டும்
தரணியிலே நற்செயல்கள் புரிவோர் இருந்தால்
இயற்கையோடு இணைந்து வாழ முற்பட்டால்
நன்றாக வாழ்வோம் அனைவரும் !
எல்லோரும் நலமாக வாழ வேண்டும்
பேராசை என சிலர் நினைக்கலாம்
கூட்டு முயற்சியில் எதுவும் சாத்தியம்
நிச்சயம் நடக்கும் ஒருநாள் !
