விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – 101வது நிகழ்ச்சி

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – வெள்ளிக்கிழமை (25.09.2024) மாலை –
6.30 மணிக்கு சூமில் சிறப்பாக நடைபெற்றது.
அதன் காணொளியைக்
கண்டு ரசியுங்கள்.

இந்த நிகழ்ச்சி 101வது நிகழ்ச்சி.

மோகன் ஜி கதைகள்

பொன் வீதி – டாக்டர் ஜெ.பாஸ்கரன்
(மோகன் ஜி யை அறிமுகப் படுத்துகிறார்)

பச்ச மொழகா – கலாவதி பாஸ்கரன் (ஓய்வு பெற்ற ஆந்திரா வங்கி ஊழியர்)

தத்த்தி – H N ஹரிஹரன் (ஓய்வு பெற்ற ஆந்திரா வங்கி ஊழியர்)

அங்கிங்கெனாதபடி – ராஜகோபால் (ஓய்வு பெற்ற ஆந்திரா வங்கி ஊழியர்)

கூளம் – மாதவ பூவராக மூர்த்தி

மோகன் ஜி ஆந்திரா வங்கியில் பணி புரிந்து ஓய்வு பெற்றவர்.

அன்புடன்
அழகியசிங்கர்
9444113205
Please read daily.navinavirutcham.in

https://www.youtube.com/watch?v=YZKX9bbVO5Q