ரவி அல்லது /அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

அழகிய சிங்கரின்
என்பா.

அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
அசைந்தாடும் கிளைகள் உதிர்க்கிறது பூக்கள்.
உள்ளத்தில் புகைகிறது
உதிராத மனம்.
மௌனத்தால்தான் சிறக்கிறது
நடுக்கடல்.
*
அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

பகைவருக்கு இனிதாக மாறட்டும் வாழ்க்கை.
பாதகருக்கு புரிதல் தோதாக சிறக்கட்டும்.
விநாயகருக்கும் தும்பிக்கையற்ற முகம் கிடைக்கட்டும்.
விளக்கத்தீபம் ஒளிரட்டும் யாவருக்குள்ளும்.

*