
வந்து போகக் கூடாதா
என்றாள்.
போவதற்காக ஏன் வருவது
என்றேன்.
வந்து போய் இருக்கலாமே
என்றாள்.
வந்து போய் விட்டால் எங்கிருப்பது
என்றேன்.
நீ வரவே வேண்டாம் போ
என்று போய் விட்டாள்.

வந்து போகக் கூடாதா
என்றாள்.
போவதற்காக ஏன் வருவது
என்றேன்.
வந்து போய் இருக்கலாமே
என்றாள்.
வந்து போய் விட்டால் எங்கிருப்பது
என்றேன்.
நீ வரவே வேண்டாம் போ
என்று போய் விட்டாள்.