கவிதைஷண்முக சுப்பையா/பந்துமுனைப் பேனா 2024-11-062024-11-06 பந்து முனைப் பேனா!ஆஹா! அதை வைத்துஎழுதுவதென்றால்என்ன பரமானந்தம்!ஐயோ! அதற்குமறு நிறை மட்டும்அடிக்கடி வேண்டும்.