
எல்லோருக்கும் இங்கு எல்லாமும் என்றாலும்
எந்நாளும் புவியாளும்
பொல்லார்முன் செல்லாது
நல்லார் நலமுறவும்
இல்லார் வளம்பெறவும்
வல்லான் வகுத்த வழி

எல்லோருக்கும் இங்கு எல்லாமும் என்றாலும்
எந்நாளும் புவியாளும்
பொல்லார்முன் செல்லாது
நல்லார் நலமுறவும்
இல்லார் வளம்பெறவும்
வல்லான் வகுத்த வழி