மோகன் ஜி/வல்லான் வகுத்த வழி

நல்லான் தவற்றை பழியஞ்சி சுட்டியே
சொல்லான் எதொன்றும் துணிவொடு- பொல்லானோ
நில்லான் தயங்கி கொண்டது முடிப்பனே
வல்லான் வகுத்த வழி