என்பா 33 என்பா 34

பூ.சுப்ரமணியன்

  

பணம்

பணம் கையிலும் பையிலும் இல்லை

என்ன செய்வது அவனுக்கு புரியவில்லை

பணம் அவனிடம் நிறைந்து இருக்கிறது

என்ன செய்கிறோம் புரிவதில்லை!

பார்வைகள்

             

மனித வாழ்க்கையில் பிரச்சனைகள் வரும் .

அவன் பார்க்கும் பார்வையில்தான் இருக்கிறது.

தொலைநோக்கியில் பார்த்தால் சிறியது  பெரிதாகும் .

தொலைநோக்கியை தூக்கி எறியுங்கள்!