
பருப்பில்லா பாதாம் கொட்டை;
செத்த படிமங்களின்
செதுக்கிய சவக்கல்லறை
தேய்ந்த கருத்துக் கத்தியை
தீட்டும்
தோய்ந்த சாணைக்கல்
சட்டக் கூடு.

பருப்பில்லா பாதாம் கொட்டை;
செத்த படிமங்களின்
செதுக்கிய சவக்கல்லறை
தேய்ந்த கருத்துக் கத்தியை
தீட்டும்
தோய்ந்த சாணைக்கல்
சட்டக் கூடு.