விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம்- 104

விருட்சம் நடத்தும் கதைஞர்கள் கூட்டம் – நாளை (வெள்ளி) மாலை –
(22.11.2024)
6.30 மணிக்கு சூமில் நடைபெற உள்ளது.

நிகழ்ச்சி எண் – 104

கோபிகிருஷ்ணன் கதைகள்

அறிமுக உரை : எம்.டி.முத்துக்குமாரசாமி

உரிமை – எம்.டி.முத்துக்குமாரசாமி

ஒவ்வாத உணர்வுகள் – ஜமாலன்

காணி நிலம் வேண்டும் – முபீன் சாதிகா

குற்றமும் தண்டனையும் – நாகேந்திர பாரதி

இனிமையான வக்கிரம் – ராஜகோபாலன்

Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/6191579931?pwd=Ujk0ZVpMZCtlN05RVUNNNy9RcEpTQT09

Meeting ID: 619 157 9931
Passcode: ilakkiyam

அன்புடன் அழைக்கிறேன் ,

அழகியசிங்கர்
9444113205
Please read daily.navinavirutcham.in