
விண் ஒரு பெண்.
மண் ஒரு ஆண்.
விண் எரித்தால்
மண் எரியும்.
விண் சிரித்தால்
மண் சிரிக்கும். விண் ஒரு பெண்.
விண்ணை நினைத்து
வீணே மனத்தைப்
புண்ணாக்காதே.

விண் ஒரு பெண்.
மண் ஒரு ஆண்.
விண் எரித்தால்
மண் எரியும்.
விண் சிரித்தால்
மண் சிரிக்கும். விண் ஒரு பெண்.
விண்ணை நினைத்து
வீணே மனத்தைப்
புண்ணாக்காதே.