
என்னைப் பொறுத்தவரையில்
நீ
என்ன வேண்டுமானாலும்
செய்
எனக்கதில்
எள்ளளவும்
எதிர்ப்பில்லை.
ஏன்!
கழுத்தை வேண்டுமானாலும்
அறு.
ஆனால்
அறுத்துவிட்டு
புத்தரெனப்
புன்முறுவல் பூத்திடாதே
என்றுமட்டும்
சொல்லிடுவேன்.

என்னைப் பொறுத்தவரையில்
நீ
என்ன வேண்டுமானாலும்
செய்
எனக்கதில்
எள்ளளவும்
எதிர்ப்பில்லை.
ஏன்!
கழுத்தை வேண்டுமானாலும்
அறு.
ஆனால்
அறுத்துவிட்டு
புத்தரெனப்
புன்முறுவல் பூத்திடாதே
என்றுமட்டும்
சொல்லிடுவேன்.