Skip to content
2026-03-07
விருட்சம் நாளிதழ்

விருட்சம் நாளிதழ்

  • முந்தைய இதழ்கள்
Main Menu
ஷண்முக சுப்பையா கவிதைகள்

ஷண்முக சுப்பையா/வயிறு

2024-11-252024-11-25

தலையைச் சொறி!
நாக்கைக் கடி!
பல்லை இளி!
முதுகை வளை !
கையைக் கட்டு/
காலைச் சேர்!
என்ன இது?
வயிற்றைக் கேள்.
சொல்லுமது.

Post navigation

Previous Article ஷண்முக சுப்பையா/எதிர்ப்பு
Next Article ஷண்முக சுப்பையா/கருவாடு
Copyright © 2026 விருட்சம் நாளிதழ்.