ஷண்முக சுப்பையா/கருவாடு

பச்சை மண்ணடுப்பு
அதன் வாயில்
பழுத்த மட்டை
இருந்தெரிய
சட்டி யொன்றில்
கருவாடு சில
பொரிந்தனவே
அதைத் தின்ன
கருவாடு சில
வெளியே வேறு
காய்ந்தனவே.