ஷண்முக சுப்பையா/நாய்க் காட்சி

நாய்க்காட்சி
நானும் பார்த்தேன்
நன்றாயிருந்தது.
பார்த்து விட்டு
வெளியே வந்தால்
இளவெடுத்த
எச்சிநாய்க் கூட்டம்.