
கைகூப்பி வணக்கம்
சொல்லவில்லை.
ஆரத்தழுவி அன்பு
பரிமாறவில்லை
பொன்னாடை பூங்கொத்து கைகுலுக்கல்
எதுவுமே இல்லை.
இலைதனைத் துளிர்க்கவைத்து
அதையே என்முன் நீட்டி
நட்பு தழைக்க
என்னுடன் பேசியது
ஒரு மரம் .

கைகூப்பி வணக்கம்
சொல்லவில்லை.
ஆரத்தழுவி அன்பு
பரிமாறவில்லை
பொன்னாடை பூங்கொத்து கைகுலுக்கல்
எதுவுமே இல்லை.
இலைதனைத் துளிர்க்கவைத்து
அதையே என்முன் நீட்டி
நட்பு தழைக்க
என்னுடன் பேசியது
ஒரு மரம் .