நாகேந்திர பாரதி/நிழலும் நிஜமும்



நிழல்கள்
சில சமயம்
முன்னால் போகின்றன
சில சமயம்
பின்னால் வருகின்றன
சில சமயம்
பதுங்கிக் கொள்கின்றன
நிஜங்களும் கூட
அப்படித்தானோ
எல்லாம்
நேரத்தைப் பொறுத்தது

One Comment on “நாகேந்திர பாரதி/நிழலும் நிஜமும்”

Comments are closed.