
கனியாகும்
கனவோடு
கரிசனத்துடன்
காவந்து செய்தாலும்
பூக்கள் தான்
தீர்மானிக்கிறது
மறுமலர்ச்சியெனும்
மாற்றுப் பாதையை
வீழ்தலிலும்
சுகமுண்டென
பறத்தலைப் பற்றிய
அக்கரையற்று.
*

கனியாகும்
கனவோடு
கரிசனத்துடன்
காவந்து செய்தாலும்
பூக்கள் தான்
தீர்மானிக்கிறது
மறுமலர்ச்சியெனும்
மாற்றுப் பாதையை
வீழ்தலிலும்
சுகமுண்டென
பறத்தலைப் பற்றிய
அக்கரையற்று.
*
Comments are closed.
பூக்கள் தான்
தீர்மானிக்கிறது
மறுமலர்ச்சியெனும்
மாற்றுப் பாதையை.
அருமையான பார்வை தோழர்.
பேரன்புடன்,
ல.ச.பா