
மார்கழி திங்கள்
வைகறைப் பொழுதில்
துளசி மாடத்து
அகல் விளக்கின்
சுடரொளியில்…
கண்ணனின்
குழலோசையை
எதிர்பார்த்து …
முற்றத்து கோலத்தின்
நடுவில் …
மஞ்சள் பூசணி பூவாய்….
பூத்திருக்கிறது
காத்திருக்கும்
ஆண்டாளின் மனது!

மார்கழி திங்கள்
வைகறைப் பொழுதில்
துளசி மாடத்து
அகல் விளக்கின்
சுடரொளியில்…
கண்ணனின்
குழலோசையை
எதிர்பார்த்து …
முற்றத்து கோலத்தின்
நடுவில் …
மஞ்சள் பூசணி பூவாய்….
பூத்திருக்கிறது
காத்திருக்கும்
ஆண்டாளின் மனது!